முப்படை தலைமை தளபதியாக அனில் சவுகானை நியமித்தது மத்திய அரசு. நாட்டின் முப்படை தலைமை தளபதியாக அனில் சவுகானை நியமித்தது மத்திய அரசு. பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த நிலையில் அவரது பதவிக்கு அனில் சவுகான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. இந்திய ராணுவ விவகாரத்துறை செயலாளராகவும் அனில் சவுகான் செயல்படுவார் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தை தடுப்பதில் திறம்பட பணியாற்றியவர் அனில் சவுகான்.. சுமார் 40 ஆண்டுகள் வரை ராணுவத்தில் பணியாற்றி லெப்டினென்ட் ஜெனரலாக […]
