ஐசிசி கிரிக்கெட் குழுவின் தலைவர் பதவிக்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார் . இந்திய அணியின் முன்னாள் வீரரான அனில் கும்ப்ளே கடந்த 2012 – ஆம் ஆண்டு முதல் ஐசிசி கிரிக்கெட் குழுவின் தலைவராக பணியாற்றி வந்துள்ளார்.இந்நிலையில் அவருடைய பதவிக்காலம் தற்போது முடிவடைந்துள்ளதையடுத்து அந்தப் பதவிக்கு பிசிசிஐ தலைவரான சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் கிரிக்கெட் விதிமுறைகள் தொடர்பான முக்கிய முடிவுகளை ஐசிசி குழு தீர்மானித்து வருகின்றது . இந்நிலையில் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலியின் […]
