தமிழில் உருவாகி வரும் அனிமேஷன் திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. லிப்ரா புரொடக்ஷன் சார்பில் ரவீந்திரன் சந்திரசேகரன் தயாரிப்பில், ஐபீஸ் டேவியோ இயக்கத்தில் தமிழில் அனிமேஷன் திரைப்படம் ஒன்று உருவாகியுள்ளது. முத்தமிழ் வரைகலை செய்துள்ள இப்படத்திற்கு அரிமா நம்பி இசையமைத்துள்ளார். தீய சக்தியிடமிருந்து உலகை காப்பாற்றும் ஒரு சூப்பர் ஹீரோவின் கதை அம்சமாக இது இருக்கும் என்று தெரியவந்துள்ளது. குறிப்பாக தமிழ் சினிமாவில் அனிமேஷன் மற்றும் கார்டூன் படங்கள் குறைந்தளவே உருவாகிறது. அதனால் தற்போது உருவாகி வரும் […]
