உக்ரைன் நாட்டில் அனல் மின் நிலையங்களை குறிவைத்து ரஷ்ய ராணுவ படைகள் தாக்குதல் நடத்தியதால் கிழக்கு உக்ரைன் இருளில் மூழ்கியது. உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ரஷ்ய போர் தொடுத்தது. ராணுவ நடவடிக்கை என்கிற பெயரில் ரஷ்யா தொடங்கிய இந்த போர் 6 மாதங்களை கடந்து நீண்டு கொண்டிருக்கின்றது. போரில் உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றும் ரஷ்ய படைகளின் முயற்சி தோல்வியில் முடிவடைந்ததை தொடர்ந்து, ரஷ்ய ராணுவ படைகள் கிழக்கு உக்ரைன் மீது […]
