கிரேக்க நாடு கடுமையான வெயிலின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கி தவித்த கிரேக்க நாடு சிறிது சிறிதாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில் கடந்த பத்து நாட்களாக கடுமையான வெயில் மற்றும் அனல் காற்று வீசி வருவதால் ஒரு நாளின் வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடுமையான அனல் காற்று வீசுவதால் பிரபல […]
