தமிழகத்தில் மின் தேவையை ஈடுசெய்ய அனல் மின்சார உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய நிலையில் தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியானது குறிப்பிட்ட காலம் மட்டுமே கிடைக்கப் படுவதால் அதனைக்கொண்டு தேவையை ஈடுசெய்ய முடியாது.வடசென்னையில் 800 மெகாவாட் திறன் அமைக்கப்பட்டு வரும் அனல் மின் நிலையத்தில் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் உற்பத்தியை தொடங்கும் வகையில் பணிகள் துரிதப்படுத்தபட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர். உடன்குடி அனல்மின் நிலையத்தில் தலா 660 மெகாவாட் திறன் […]
