விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள அனபெல் சேதுபதி படத்தின் புதிய பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் விடுதலை, விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல், VJS 46 உள்பட பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள அனபெல் சேதுபதி திரைப்படம் வருகிற செப்டம்பர் 17-ஆம் தேதி நேரடியாக டிஸ்னி […]
