Categories
தேசிய செய்திகள்

LIC-யில் 20 சதவீத அந்நிய நேரடி முதலீடுக்கு வழிவகுக்க… மத்திய அரசு கொண்டுவந்த சட்ட திருத்தம்…..!!!!!

ஆயுள்காப்பீடு நிறுவனத்தினுடைய (LIC) பொதுப்பங்குகளை பெறுவதில்20 % அந்நிய நேரடி முதலீடுக்கு வழிவகுக்கும் அடிப்படையில் அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தில் (எஃப்இஎம்ஏ) மத்திய அரசு திருத்தங்களை மேற்கொண்டு உள்ளது. இது குறித்து அறிவிக்கை அந்நிய செலாவணி மேலாண்மை திருத்த விதிகள் எனும் பெயரில் அரசிதழிலும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் எல்ஐசியில் 20 % அந்நிய நேரடி முதலீட்டை அரசு அனுமதி இன்றி நிறுவனம் தானாகப் பெறலாம் என்பது குறித்து எல்ஐசி விதியில் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில்…. அந்நிய நேரடி முதலீட்டில் சாதித்த இந்தியா…!!!

சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) இந்தியாவில் கொரோனா காலகட்டத்திலும் சாதனை அளவில் அந்நிய நேரடி முதலீடு நடந்ததாக கூறியிருக்கிறது. இதுபற்றி சா்வதேச நிதியத்தின் இணை நிா்வாக இயக்குநரான கீதா கோபிநாத் தெரிவித்திருப்பதாவது, கடந்த சில வருடங்களாக கொரோனா பரவல் கடும் நெருக்கடி ஏற்பட்டது. அந்த சமயத்திலும், இந்தியா மிகவும் அதிகமாக அந்நிய நேரடி முதலீட்டை மேற்கொண்டு  சாதனை செய்திருக்கிறது. மேலும், இந்தியா, அந்நிய முதலீட்டினால் ஏற்படும் பிரச்சனைகளை குறைக்கக்கூடிய பாதுகாப்பு வழிமுறைகளையும் மேற்கொள்வது கவனிக்கக் கூடியது. அந்நிய மூலதனதத்தினால் […]

Categories

Tech |