இலங்கை இந்தியாவிடம் மேலும் 11,000 கோடி ரூபாய் நிதி கொடுத்து உதவுமாறு கோரிக்கை வைத்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார சிக்கலில் இருந்து வருகிறது. எரிபொருட்கள் வாங்க பணம் இல்லாததால் அந்நாட்டின் மின்சார உற்பத்தி முடங்கிப்போய் நாடு முழுவதும் கரண்ட் இல்லாமல் இருந்து வருகிறது. இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு வேகமாக தீர்ந்து வருவதால் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து பணவீக்கம் அதிகரித்து அந்த நாட்டில் விலைவாசி உச்சத்தில் இருந்து, மோசமான பொருளாதார நெருக்கடி […]
