Categories
சினிமா

“100 கோடி கொடுத்தாலும் அந்த படங்களில் மட்டும் நடிக்கவே மாட்டேன்”….. ராமராஜன் ஓபன் டாக்….!!!

தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் கிராமத்து படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ராமராஜன். இவன் நடித்த பல படங்கள் விமர்சன ரீதியாகவும், வருமான ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. அதன் பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். இருப்பினும் அவ்வப்போது ராமராஜன் மீண்டும் நடிக்க வருவதாக தகவல்கள் வெளியாகி கொண்டே இருந்தது. தற்போது அவர் மீண்டும் சினிமாவில் கதாநாயகனாக ராகேஷ் இயக்கத்தில் ‘சாமானியம்’ படத்தில் நடிக்க உள்ளார். இதில் நடிப்பது […]

Categories

Tech |