தனுஷின் பிறந்தநாளையொட்டி கீதாஞ்சலி அவரின் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்தார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தனுஷ். இவர் தற்பொழுது அடுத்தடுத்து திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகின்றார். இந்நிலையில் தனுஷ் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்கு அவரின் அண்ணி கீதாஞ்சலி செல்வராகவன் வாழ்த்துக் கூறியுள்ளார். தனது இன்ஸ்டா பக்கத்தில் குழந்தைகளுடன் தனுஷ் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கூறியுள்ளதாவது, பிறந்தநாள் வாழ்த்துக்கள் தனுஷ். உங்களைச் சுற்றி இருக்கும் ஒவ்வொருவருக்கும் வயதாகிக்கொண்டிருக்க நீங்கள் மட்டும் […]
