தீபாவளி பண்டிகை வருகிற 24-ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. உலகம் முழுவதும் இந்துக்கள் மட்டுமின்றி சமணர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட பல்வேறு மதத்தை சேர்ந்தவர்களும் தீபாவளியை திருவிழாவாக கொண்டாடுகின்றனர். தீபாவளி தினத்தில் வீடுகளை சுத்தம் செய்து புத்தாடை அணிந்து, இனிப்புகள் பரிமாறி, பட்டாசுகளை வெடித்து கொண்டாடுகிறோம். வட இந்தியாவில் தீபாவளியை தீபத்திருநாளாகவும், தமிழகத்தில் கார்த்திகை திருநாள் தான் தீபத் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. சிங்கப்பூர், மலேசியா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற பல்வேறு நாடுகளில் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முந்தைய […]
