கொரோனவை காட்டு தீயைப்போல் பரவவிட்டால் அது பல லட்சம் பேரை கொன்று விடும் என்று ஐநா சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியா குட்டர்ஸ் (antonio guterres) தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கி 170க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரசால். இந்த கொடிய வைரசால் இதுவரை 10,035 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2,44,979 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் இத்தாலி – 3,405 , சீனா – 3,245 , ஈரான் – 1,284 , ஸ்பெயின் […]
