இளம் பெண்ணை ஓடும் ரயிலில் தள்ளி கொலை முயற்சி செய்த இளைஞனை போலீசார் கைது செய்தனர். மராட்டிய மாநிலத்தில் அந்தேரி பகுதியில் உள்ள, ஒரு தனியார் நிறுவனத்தில் ஒரு இளம்பெண் பணியாற்றி வருகிறார். அதே நிறுவனத்தில் சக ஊழியரான இளைஞரே இவரை கொல்ல முயன்றுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக பின்னர் இருவருக்கும் இடையே மோதல் இருந்து வந்துள்ளது. வெள்ளிக்கிழமை பணி முடித்து குடியிருப்புக்கு திரும்பிய இளம்பெண்ணை, […]
