இயக்குனர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள “கிடா” திரைப்படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனரான ரா. வெங்கட் இயக்கத்தில் உருவான படம் தான் “கிடா”. இந்தத் திரைப்படத்தை ஸ்ரீ ஸ்ரவந்தி மூவிஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர் மற்றும் கிருஷ்ணா சைதன்யா தயாரித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் பூ ராமு, மாஸ்டர் தீபன், காளி வெங்கட், கமலி, லோகி மற்றும் பாண்டியம்மா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். […]
