அமெரிக்கா நாட்டில் அதிவேகத்தில் கார் சென்று தடுப்பு சுவரின் மீது மோதி அந்தரத்தில் பரந்த காட்சிகள் வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா நாட்டில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் யூபா நகரில் அதிவேகத்தில் கார் ஓன்று சாலையில் சென்றுள்ளது. அந்த குறுகலான சாலையில் 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வேண்டிய நிலையில் காரானது 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றுள்ளது. இதனை அடுத்து சாலையின் வளைவில் திரும்பும்போது கார் கட்டுப்பாட்டினை இழந்துள்ளது. இதனால் சாலையில் உள்ள தடுப்பின் […]
