வலிமை திரைப்படம் இன்று ரிலீஸ் ஆனா நிலையில் அஜித்தின் ரசிகர்கள் அவரை கொண்டாடும் பெயரில் அநாகரீகமான செயலில் ஈடுபட்டனர். வலிமை திரைப்படம் உலகம் முழுவதும் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. வலிமை படத்திற்கான டிக்கெட் முன்பதிவு அடுத்த வாரத்திற்கும் சேர்த்து கடந்த வாரமே தீர்ந்து விட்டது. மேலும் வலிமை படத்துன் ரிலீஸை அஜித் ரசிர்கள் திருவிழாவை போல் கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில் சாலைகளிலும் திரையரங்க வாயில்களிலும் அநாகரிக செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளனர். சாலையில் […]
