நடிகர் தனுஷ் நடிகர் அக்ஷய் குமாருடன் இணைந்து நடித்துள்ள அத்ரங்கி ரே படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இதைத் தொடர்ந்து தனுஷ் டி 43, தி கிரே மேன், ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம், செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் 2, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் d44 என […]
