தமிழகத்தில் பருவம் தவறி பெய்த மழையால் அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த ஜனவரி மாதம் மழை பெய்ய தொடங்கியது. அதன் காரணமாக நெற்பயிர்கள் மற்றும் காய்கறிகள் என பலவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சின்னவெங்காயம் தோட்டத்திலேயே அழுகியது. இதனால் பெரம்பலூரில் உள்ள வெங்காய மண்டிகளில் வெங்காய வரத்து குறைந்தது. மணப்பாறையில் உள்ள காய்கறிகள் உற்பத்தி கடுமையாக சரிந்தது. இதனால் காய்கறிகளின் விலை உச்சம் தொட்டுள்ளது. இதற்கு மத்தியில் […]
