விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. கடந்த 9-ம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் 6 தொடங்கியுள்ள நிலையில், முதல் வாரத்தில் இருந்தே ஜி.பி முத்து மற்றும் தனலட்சுமிக்கு இடையே மோதல் தொடங்கியது. அதன் பிறகு அசல் கோலார் பெண்களிடம் அத்துமீரும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி பார்வையாளர்களை மிகவும் கோபத்திற்கு உள்ளாக்கியது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரேங்கிங் டாஸ்க் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புரோமோ வீடியோ […]
