அரண்மனைக்குள் அத்துமீறி நுழைந்த நபரை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டன் பக்கிங்காமில் மகாராணியார் வாழும் அரண்மனை அமைந்துள்ளது. இந்த அரண்மனைக்குள் டேனியல் என்ற நபர் 4 முறை அத்துமீறி நுழைந்துள்ளார். அதோடு பாதுகாப்பு வேலியையும் சேதப்படுத்தி உள்ளார். இந்த நபர் அரண்மனைக்குள் நுழையும் போது மகாராணியார் விண்ட்சர் மாளிகையில் இருந்தார். இந்நிலையில் பாதுகாப்பு பகுதியில் அத்துமீறி நுழைந்ததோடு, வேலியையும் சேதப்படுத்திய குற்றத்திற்காக டேனியலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் இன்று வெஸ்ட் மினிஸ்டர் […]
