பெட்ரோல், டீசல்களின் விலை ஏற்றத்தின் காரணமாக லாரிகளின் வாடகை விலை உயர்ந்துள்ளதால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. இது வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது மட்டுமில்லாமல் அத்தியாவசிய பொருள்களை எடுத்துச் செல்லும் லாரிகள் போன்றவற்றுக்கும் இது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நாம் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் […]
