மத்திய அரசின் நடவடிக்கையால் நாட்டில் சென்ற மாதத்தில் மட்டும் 11 அத்தியாவசிய உணவுப்பொருள்களின் விலையானது குறைந்து இருப்பதாக மத்திய உணவு மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியிருக்கிறார். சென்ற மாதம் 11 அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் 2 -11 % வரை குறைந்ததால், மாத பட்ஜெட்டில் மிகப் பெரிய நிம்மதியை மக்கள் உணர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் எந்தெந்த பொருள்களின் விலை குறைந்தது என்ற பட்டியலும், அதன் செப்டம்பர், அக்டோபர் மாத விலை நிலவரங்கள், […]
