Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போடலையா? ரேஷன் பொருட்கள், கேஸ் கிடையாது…!!

குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பு ஊசியை செலுத்தி கொண்ட மக்களுக்கு மட்டுமே சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் மாவட்ட ஆட்சியர் சுனில் சவான் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மராட்டிய மாநிலத்தில் இதுவரை 74 விழுக்காடு பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மாவட்ட வாரியாக தடுப்பூசி செலுத்தியவர்கள் விபரம் வெளியிடப்பட்டது. இதில் அவுரங்காபாத் மாவட்டத்தில் வெறும் 55 விழுக்காடு பேர் மட்டுமே […]

Categories
மாநில செய்திகள்

அத்தியாவசிய தேவைக்கே வீட்டைவிட்டு வெளியே வரவேண்டும்…. முதல்வர் அறிவுறுத்தல்…!!

அத்தியாவசிய தேவைக்காக மட்டும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. கொரோனா நடவடிக்கைகள் குறித்து மூத்த அதிகாரிகளுடன் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், அமைச்சர்கள் உடனிருந்தனர். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் காய்ச்சல் முகாம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே! அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே…. வெளியே போங்க – தமிழக அரசு..!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக […]

Categories

Tech |