அனைவருக்கும் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை தயவுசெய்து பதுக்காதீர்கள் என மக்களுக்கு அமிதாப்பச்சன் வேண்டுகோள் வைத்துள்ளார் கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் மத்திய மாநில அரசு மிகவும் கவனமாக இருக்கின்றன. இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை பதுக்காதீர்கள் என வேண்டுகோள் வைத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது, […]
