சிறுநீரை கட்டுப்படுத்த முடியாதவர்கள் இந்த அத்தி பட்டை கஷாயம் செய்து குடித்து வந்தால் நல்லபலன் கிடைக்கும். அத்தி மரத்தின் பழம், காய், பிஞ்சு ஆகியவை மருத்துவ குணங்கள் உடையவை. இவற்றின் வரிசையில் அத்தி பட்டையும் அடங்கும். அத்தி மரம் ஆலமரம் போல உயர்ந்து வளரக் கூடும். அதிலுள்ள விழுதுகள் நீண்டு வளராது. சித்த மருத்துவத்தில் அத்தி மரத்தின் பட்டை, காய், பழம் என அனைத்துமே பயன்படுத்தபடுகிறது. இது நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். அதை வாங்கிப் பொடி […]
