தூக்க பாதிப்பினால் தவித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் ஜமுக்கோலி பகுதியில் விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த விடுதியில் ஒடிசாவின் பாலாங்கீர் மாவட்ட பகுதியைச் சேர்ந்த குனி ஹன்கார் என்னும் மாணவி தங்கி நர்சிங் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் விடுதி அறையில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்து வந்த போலீஸர் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு […]
