செக் குடியரசில் இரண்டு ரயில்கள் ஒன்றோடு ஒன்று நேராக மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அதிவேக பயணிகள் ரயில் ஒன்று, ஜெர்மனியில் உள்ள முனிச் என்ற நகரத்திலிருந்து, செக்குடியரசின் தலைநகரான Prague-விற்கு வந்து கொண்டிருந்தது. அப்போது உள்ளூர் ரயில் ஒன்றும் வந்ததால், இரண்டும் ஒன்றுடன் ஒன்று நேராக மோதி பயங்கர விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 7 நபர்கள் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் உள்ளனர். ஏறக்குறைய 40 நபர்களுக்கு காயம் […]
