உத்திரப்பிரதேச மாநிலத்தில் பள்ளி வகுப்பறையில் எலும்புக்கூடு கிடந்ததை கண்டு மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சீனாவில் தோன்றிய கொரோனா கடந்த மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் அனைத்து நாடுகளிலும் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பள்ளிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. அதனால் பள்ளியைத் இறப்பதற்கு முன்னதாக வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. அப்போது பள்ளியை சுத்தம் […]
