சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 20 வருடங்களாக தலையில் சுமார் 0.5 முதல் 1 சென்டி மீட்டர் அளவுடைய புல்லட்டுடன் வாழ்ந்து வந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவை சேர்ந்த 28 வயதுடைய நபர் ஒருவருக்கு கடந்த 20 வருடங்களாக தீராத தலைவலி இருந்துள்ளது. ஆனால் அவர் எந்தவித சிகிச்சையும் பெறாமலேயே இருந்துள்ளார். இதனையடுத்து இறுதியாக சிகிச்சை பெற சென்ற அவரை மருத்துவர்கள் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்து பார்த்துள்ளார்கள். அந்த பரிசோதனையின் முடிவில் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். […]
