இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையே மூன்று டி20 போட்டி மற்றும் மூன்று ஒரு நாள் போட்டி நடத்தப்படுகிறது. சவுத்தம்டனில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அந்த வகையில் இந்திய அணி முதலில் பேட்டிங்கில் […]
