தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்தப் படத்தில் நடித்த போது நடிகர் ரக்ஷித் செட்டியுடன் ராஷ்மிகா காதலில் விழுந்த நிலையில், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்ததால் தன்னுடைய திருமண வாழ்க்கையில் இருந்து ராஷ்மிகா விலகி விட்டார். சமீபத்தில் ஒரு பேட்டியின்போது கிரிக் பார்ட்டி படத்தை பற்றி பேசிய ராஷ்மிகா படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ரக்ஷித் செட்டியை […]
