கேரள மாநிலத்தில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், 3 வேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை வருகிற 26-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்மா என்பவர் கேரளாவில் வசித்து வந்துள்ளார். இவர் ரோஸ்லின் என்ற பெண்மணியுடன் சேர்ந்து லாட்டரி சீட்டு விற்பனை செய்யும் தொழில் நடத்தி வந்துள்ளார். இவர்கள் 2 பேரையும் ஒருவர் வேலை வாங்கித் தருவதாக கூறி அழைத்துச் […]
