தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, தனது வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் அதிர்ச்சியை செய்தியை கொடுத்துள்ளது. நிறுவனம் அதன் குறைந்த விலை ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை 20% வரை அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் முடிவின் விளைவாக, மலிவான ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு நீங்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். சமீபத்தில், நிறுவனம் சிறந்த திட்டத்தின் விலையை ரூ.749 இல் இருந்து ரூ.150 ஆக உயர்த்தியது. இந்த திட்டம் தற்போது ரூ.899க்கு கிடைக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ ரூ.155, ரூ.185 மற்றும் ரூ.749 திட்டங்கள் உட்பட […]
