பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா கூறும் கணிப்புகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நடைபெற்று வருகிறது. இவர் 5078-ம் ஆண்டு வரை நடக்கும் நிகழ்வுகளை கணித்து கூறியுள்ளார். இவர் சைபீரியாவில் 2022-ம் ஆண்டு புதிய வகை வைரஸ் கண்டுபிடிக்கப்படும் என்ற தன்னுடைய கணிப்பில் கூறியிருந்தார். இவர் கூறியது போன்று 48 ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக பனியில் சிக்கிய வைரஸ்கள் பருவநிலை மாற்றம் மற்றும் பூமி வெப்பமடைதல் போன்ற காரணங்களால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு வெப்பநிலை அதிகரிப்பினால் பணியானது உருகி […]
