உத்திரபிரதேசம் மாநிலத்தில் இளம்பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் காசிபாத் மாவட்டத்தில் உள்ள மோடி என்ற நகரில் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற 19 வயது இளம்பெண்ணை 3 இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் அந்த இளம் பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு விருந்தில் கலந்து கொண்டார். அப்போது அந்தப் பெண்ணுக்கு போதைப்பொருள் கலந்த பானத்தை யாரோ கொடுத்துள்ளனர். அதனால் மயக்கம் […]
