கொரோனா பரவல் காரணமாக ஆதார்-பான் கார்டு இணைப்பிற்கு கால வரம்பு வருகின்ற ஜூன்- 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காலக்கெடு முடிய மட்டுமே இருக்கிறது. எனவே ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்காத மக்கள் உடனே விரைந்து சென்று இணைத்துக் கொள்ளுங்கள். அவ்வாறு ஜூன்-30க்குள் இணைக்க்காவிட்டால் உங்கள் வாடிக்கையாளர்களை அறிந்து கொள்ளுங்கள் என்கிற கே.ஒய்.சி செல்லாது. மேலும் பான் எண்ணும் செயல்பாட்டில் இருக்காது. கே.ஒய்.சி செயலிழந்து விட்டால் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்ய முடியாது. மேலும் […]
