இந்தியாவின் முன்னணி telegram சேவை நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் அதிரடியாக அதன் ரூ.99 குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டத்தை கைவிட்டு இனி வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரீசார்ஜ் தொகையாக ரூ.155 செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. இதன் முதல் கட்டமாக இந்தியாவின் இரண்டு பகுதிகளுக்கு மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் விரைவில் அனைத்து இடங்களில் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரூ.99 ரீசார்ஜ் திட்டம் ஏப்ரல் நிறுவனம் 28 நாட்கள் வேலிடிட்டி வசதியுடன் வழங்கியது. ஆனால் இந்த புதிய […]
