தமிழகத்தில் சமீபத்தில் மின்சார கட்டணமாக உயர்த்தப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டார். அதன் பிறகு 100 யூனிட் வரை இலவச மின்சாரமும், 500 யூனிட் வரை மானிய கட்டணத்தில் மின்சார கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. அதன் பிறகு அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு நடைபாதை விளக்கு, மோட்டார் பம்ப், லிஃப்ட் போன்றவைகளுக்கு மொத்தமாக சேர்த்து பொது பிரிவில் மின் கட்டணமானது வசூலிக்கப்படும். இவைகளுக்கு தனி வீடுகளிலும் பொது பிரிவுகளில் மின் கட்டணம் வசூலிக்கப்படும். இந்நிலையில் பொது […]
