பாலஸ்தீன நாட்டின் அதிபரின் வார்த்தையால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பாலஸ்தீன நாட்டின் அதிபர் முகமது அப்பாஸ் கடந்த செவ்வாய் கிழமை ஜெர்மனிக்கு சென்று இருந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அதிபரிடம், கடந்த 1972-ம் ஆண்டு பாலஸ்தீன தீவிரவாதிகளால் இஸ்ரேல் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு மன்னிப்பு கேட்பீர்களா என்று பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு அதிபர் முகமது அப்பாஸ் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறினார். அதன் பிறகு கடந்த 1947-ம் ஆண்டு முதல் 50 ஹோலகாஸ்ட்களை இஸ்ரேல் தான் நடத்தியுள்ளது […]
