உத்திரபிரதேசத்தின் பெற்ற மூன்று குழந்தைகளை தவிக்க விட்டு 29 வயதுடைய தாய் 16 வயது சிறுவனுடன் தப்பி ஓடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உத்திரப்பிரதேச மாநிலம் ,கோரக்பூர் என்ற பகுதியில் இளம் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இருவருக்கும் கடந்த 6 வருடத்திற்கு முன் திருமணம் நடந்த நிலையில், தற்போது இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளது. இவர்கள் இருவரும் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ,16 வயதுடைய சிறுவன் ஒருவன் […]
