கொரோனாவால் பாதிக்கப்பட்டால் உடலிலுள்ள உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்படும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலகநாடுகள்முழுவதும் பரவத்தொடங்கியது .அதனால்,மக்கள் அனைவரும் அனைவரும் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள் .இந்நிலையில் கொரோனா வைரஸ் ஒருவரின் உடலை தாக்கினால் அவருடைய நுரையீரல் ,இதயம் மற்றும் சிறுநீரகம் மற்ற உறுப்புகள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்படும் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள் தற்போது குணம் அடைந்தாலும் பின்னர் […]
