Categories
உலக செய்திகள்

நிதி கிடைக்கவில்லை என்றால் பரவாயில்லை…. சர்வதேச நாணய நிதியத்தின் மீது பாகிஸ்தான் அதிருப்தி…!!!

பாகிஸ்தான் அரசு, கடனுதவி பெறுவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் மீது அதிர்ப்தியடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல் அங்கு சமீபத்தில் பெய்த பலத்த மழை மற்றும் வெள்ளத்தில் மேலும் பாதிப்பை சந்தித்தது. எனவே பாகிஸ்தான் நாட்டிற்கு சர்வதேச நாணய நிதியம் கடன் உதவி வழங்க முடிவெடுத்தது. ஆனால் அந்நாட்டின் வருவாயிலும் செலவுத் திட்டத்திலும் சர்வதேச நாணய நிதியத்திற்கு திருப்தி ஏற்படவில்லை. பாகிஸ்தானிடம் அதிக தகவல்களை கேட்டிருக்கிறது. பாகிஸ்தான் […]

Categories
உலக செய்திகள்

கூட்டு ராணுவ பயிற்சி… இந்தியாவின் முடிவால்… அதிருப்தியில் பிரபல நாடு…!!!!!!

ரஷ்யாவில் நடைபெறும் கூட்டு ராணுவ பயிற்சியில் இந்தியா பங்கேற்பதற்கு அமெரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளது. வோஸ்டாக் 2022 எனப்படும் பல்முனை இராணுவ உத்தி மற்றும் செயல் திறன் பயிற்சி ரஷ்யாவின் கிழக்கு ராணுவ மாவட்ட செர்ஜியேவ்ஸ்கி பயிற்சி மைதானத்தில் நேற்று தொடங்கியிருக்கிறது. இந்த பயிற்சி முகாம் வருகின்ற ஏழாம் தேதி வரை நடைபெறுகின்றது. இந்த நிலையில் இந்த ராணுவ பயிற்சியில் கோர்க்கா ரைபிள்ஸ் படையைச் சேர்ந்த இந்திய ராணுவ குழுவினர் பங்கேற்று இருக்கின்றனர். 7 நாட்களில் கூட்டு கலர் […]

Categories
மாநில செய்திகள்

அமைச்சர் நாசர் மீது முதல்வர் ஸ்டாலின் அதிருப்தி?….. எதற்காக தெரியுமா…. வெளியான பரபரப்பு தகவல் ……!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி ஏற்றதிலிருந்து தன்மீதும், தனது தலைமையிலான அரசு மீதும் எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் வந்த விடக்கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருந்து வருகிறார். இருப்பினும் அவ்வப்போது திமுக அமைச்சர்கள் மீது ஏதாவது ஒரு குற்றச்சாட்டு வந்து கொண்டே இருக்கிறது. அது மட்டுமில்லாமல் தமிழக பாஜக தலைவர் ஏதாவது ஒரு அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டை கூறி வருகிறார். இந்நிலையில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசரின் பெயர் கடந்த சில நாட்களாக செய்திகளில் வலம் வந்த […]

Categories
அரசியல்

இப்படி பூஜை செய்ய விதிமுறை உள்ளதா….? அதிகாரிகளிடம் எகிரிய திமுக எம்பி…. அதிருப்தியில் முதல்வர் ஸ்டாலின்…..!!!!!!!!

இந்துக்களுக்கு எதிரான கட்சி திமுக அல்ல என்பதை மக்களிடம் கொண்டு செல்வதற்கு அந்த கட்சி தலைமை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த கட்சி தலைவரும் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் அறநிலையத்துறை நிகழ்ச்சிகளில் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்குதல் திட்டப்பணிகளுக்கு பூஜை போடுதல் என பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தார். இதற்கு நல்ல பலன் கிடைத்து வந்தது. வெண்ணெய் திரண்டு வரும் நிலையில் பானையை உடைத்த கதையாக தர்மபுரியை சேர்ந்த திமுக எம்பி செந்தில்குமார் நேற்று முன்தினம்  […]

Categories
டெக்னாலஜி

நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் அதிர்ச்சி முடிவு….. அதிருப்தியில் சப்ஸ்கிரைபர்ஸ்….!!!!

கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபடியே படம் பார்க்க டிஜிட்டல் தளங்கள் சிறந்த பொழுதுபோக்காக இருந்தது.  ஓடிடி தளங்கள் முழுநேர வியாபார நோக்கில் தற்போது செயல்படத் தொடங்கியுள்ளது. முதலில் மாத சந்தா வழங்குவது மட்டும் இருந்த நிலையில் தற்போது குறிப்பிட்ட படங்களை பார்ப்பதற்கு தனியே பணம் செலுத்தும் முறையை டிஜிட்டல் படங்கள் கொண்டு வந்துள்ளன. அதன்படி கடந்த சில மாதங்களில் மட்டும் 160 திரைப்படங்கள் பணம் கட்டி பார்க்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதே முறையை ஜீ5, நெட்ஃப்ளிக்ஸ் பயன்படுத்தி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு….. கடும் அதிருப்தியில் அரசு ஊழியர்கள்….. அப்படி என்ன சொன்னாங்க….!!!!

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமிழக அரசு மீது அதிருப்தியில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அப்போது தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக கட்சி வெற்றி பெற்றால் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தது. ஆனால் திமுக வெற்றி பெற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில் இதுதொடர்பான அறிவிப்பு எதுவும் […]

Categories
அரசியல்

“நீங்களே இப்படி பண்ணலாமா…??” உடன் பிறப்புகளால் செம டென்ஷனான ஸ்டாலின்…!!

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. அதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளை பங்கிட்டுக் கொண்டன. ஆனால் ஒரு சில இடங்களில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை திமுகவினர் சிலர் எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடையச் செய்தனர். இதனால் கூட்டணி கட்சிகள் கடும் அதிர்ச்சி […]

Categories
அரசியல்

‘அலுச்சாட்டியம் பண்றாங்க…. கொஞ்சம் சொல்லி வைங்களே’….! முதல்வரிடம் கம்பிளைன்ட் பண்ண ஓபிஎஸ்….!!!

போலீஸ் துறையினரையும் அரசு அதிகாரிகளையும் மிரட்டும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருவதாகவும் ஊழல் அதிகரித்து வருவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மேலும் வேலூர் மாவட்டம் வேப்பங்குப்பம் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் உள்ள எஸ்ஐ சீனிவாசன் தனது ஆடியோ பதிவில் ஏலச்சீட்டு புகார் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது மற்றும் மணல் கடத்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது எஃப் ஐ ஆர் பதிவு […]

Categories
மாநில செய்திகள்

அப்போ அப்படி சொல்லிட்டு…..  இப்போ இப்படி பண்ணுறீங்களே….. புலம்பவிட்ட தமிழக அரசு…. முணுமுணுப்பில் மக்கள்…!!

சொன்னதை செய்வோம், செய்வதை தான் சொல்வோம் என்று தேர்தல் பிரச்சாரத்தில் அதிரடியான வாக்குறுதிகளை அள்ளி வீசி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது திராவிட முன்னேற்றக் கழகம். அதன் தலைவர் மு.க ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்று பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம், பால் விலை குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு, கொரோனா நிவாரணம் என முதல்வராக பொறுப்பேற்ற்று அதிரடியாக கையெழுத்திட்டு அசத்தினார். திமுக வெற்றிபெற காரணமாக இருந்த தேர்தல் அறிக்கை, திமுக மீதுள்ள நம்பிக்கையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நகை […]

Categories
அரசியல்

பதவியில் இருந்து தூக்கிருவேன்…. முதல்வர் கொடுத்த கடைசி வார்னிங்…. அரண்டு போன அமைச்சர்கள்….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தன் மீதும் தன் ஆட்சியின் மீதும் எந்தவித கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என்பதில் ஆரம்பத்திலிருந்தே மிக கவனத்துடன் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் ஆட்சி அமைந்து 6 மாதங்கள் முடிவடைந்த நிலையில் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருந்த அமைச்சர்கள் மீதான பிடியை ஸ்டாலின் தற்போது இறங்கியுள்ளதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, அமைச்சர்களின் நடவடிக்கைகள் பொறுப்பு ஏற்றதில் இருந்து செயலாற்றும் விதம் என்பன உள்ளிட்ட உளவுத்துறையின் ரிப்போர்ட், உட்பட பலரிடமும் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

Breaking:  சென்னை மழை, வெள்ள பாதிப்பு தொடர்பாக… சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் வீடுகளில் நீர் புகுந்துள்ளது. குறிப்பாக சென்னை எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி தருகின்றது. போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது, சாலைகளில் மரங்கள் ஆங்காங்கே சாய்ந்து விழுந்துள்ளன. ‘கடந்த 2015ஆம் ஆண்டு வெள்ளத்திற்கு பிறகும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்’? என்று தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் சென்னை மழை, வெள்ள பாதிப்பு தொடர்பாக […]

Categories
தேசிய செய்திகள்

Just In: நிபுணராக இல்லாத ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிப்பு… நீதிபதிகள் கடும் அதிருப்தி..!!

நிபுணர்களாக இல்லாத ஐஏஎஸ் அதிகாரிகளை தற்போது நிபுணர்களாக நியமிக்கப்பட்டு வருவதால் நீதிபதிகள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது. தேசிய தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்ட வழக்கில் உறுப்பினராக நியமிக்கப்படுபவர்கள் நிபுணர்களாக இருக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இந்நிலையில் நிபுணராக இல்லாத ஐஏஎஸ் அதிகாரிகள் தற்போது நிபுணர்களாக நியமிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது நீதிபதிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

வன்னியர்களுக்கு 10.5% ஒதுக்கீடு… பிற ஜாதிகள் அதிருப்தி அடைய வேண்டாம்… அமைச்சர் ஜெயக்குமார்…!!!

தமிழகத்தில் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட உள்ஒதுக்கீடு தற்காலிகமானது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குட்டி பாவடையில் ஐஸ்வர்யா ராஜேஷ்…. ரசிகர்கள் அதிருப்தி…!!

ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு அவரது ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிக்கும் அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஏனென்றால் இவர் தனக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அம்மா, தங்கை,நாயகி என அனைத்து கதாபாத்திரங்களிலும் தனது திறமையான நடிப்பை வெளிக் காட்டி வருகிறார். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த எந்த படத்திலும் அவர் கவர்ச்சியுடன் நடிக்கவில்லை. ஆகையால் இவரை […]

Categories
மாநில செய்திகள்

தங்கத்தின் விலைக்கு இணையாக மணல்… தமிழகத்தில் அதிருப்தி…!!!

தமிழகத்தில் தங்கத்தின் விலைக்கு இணையாக மணல் விற்பனை செய்யப்படுவதால் உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மணலின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் பொதுமக்கள் அனைவரும் வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தங்கத்தின் விலைக்கு இணையாக தமிழகத்தில் மணல் விற்பனை செய்யப்படுவதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும் மக்களுக்கு குறைந்த விலையில் மணல் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்று தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதுமட்டுமன்றி அரசு மேற்கொண்டுள்ள […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பயோமெட்ரிக் இயந்திரங்கள் செயல்படாததால் அதிருப்தி…!!

வட்ட வழங்கல் அலுவலரை முற்றுகையிட்ட ரேஷன் ஊழியர்கள்,  பயோமெட்ரிக் இயந்திரங்கள் செயல்படாததால் அதிருப்தி. திண்டுக்கல்லில் நியாயவிலை கடைகளுக்கு வழங்கப்பட்ட பயோமெட்ரிக் இயந்திரங்கள் சரிவர செயல்படாததால் வட்ட வழங்கல் அலுவலரை முற்றுகையிட்ட ஊழியர்கள் பயோமெட்ரிக் இயந்திரங்களை திருப்பி ஒப்படைத்தனர். குறைபாடுகளை களைய நடவடிக்கை எடுப்பதாக வட்ட வழங்கல் அலுவலர் விஜயலக்ஷ்மி உறுதி அளித்ததால் நியாய விலை கடை ஊழியர்கள் கலைந்து சென்றனர்.

Categories
மாநில செய்திகள்

“சித்த மருத்துவத்தை குறைவாக மதிப்பிடுவது ஏன்?”… உயர் நீதிமன்றம் அதிருப்தி…!!

பிற மருத்துவத் துறையை ஒப்பிடுகையில் சித்த மருத்துவத்தை மாற்றான் தாய் போல் மத்திய அரசு பார்க்கிறது என கண்டனம் எழுந்துள்ளது. சித்த மருத்துவத்தை மாற்றான் தாய் போல நடத்துவதாக மத்திய அரசு மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இது குறித்த வழக்கை நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுத்தரப்பில்  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்ற 10 வருடங்களில் ஆயுர்வேதா துறைக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும், […]

Categories

Tech |