காவல் நிலையத்தில் குட்கா மென்று எச்சில் துப்பிய போலீசாருக்கு மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் ஷாதுல் மாவட்டம் கோக்புரா தாலுக்காவிற்கு உட்பட்ட பகுதியில் காவல் நிலையம் ஒன்று உள்ளது. இந்த காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீசார் 4 பேருக்கு குட்கா பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் இவர்கள் தினமும் மென்று எச்சிலை காவல் நிலையத்திற்கு உள்ளேயே துப்பி வந்துள்ளனர். இதனால் அந்த காவல் நிலைய மிகவும் அசிங்கமாக காணப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு […]
