ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசான் நிறுவனத்தில் great Indian festival sale-2022 செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த great Indian festival sale-ஐ முன்னிட்டு பல்வேறு பொருட்களுக்கு சிறந்த ஆஃபர்கள் போடப்பட்டுள்ளது. அந்த வகையில் ஐபோன் 13 ஸ்மார்ட் ஃபோன்களுக்கும் சிறந்த ஆஃபர்கள் போடப்பட்டுள்ளது. அதாவது ஐபோன் 14 அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு ஐபோன் 13 விலை குறைந்துள்ளது. இந்த ஐபோன் 13 கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போது அதன் விலை 79,900 ரூபாயாக இருந்தது. […]
