தமிழகத்தில் அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக இலவச வேஷ்டி சேலையுடன் 2500 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வினியோகம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து ஜனவரி 4 ஆம் தேதி முதல் பரிசுத் தொகை பெறுவதற்கான டோக்கன்களை பெற்றவர்கள் அனைவரும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக் […]
