தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவில் தற்போது உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் தனித்தனியாக பிரிந்து தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் ஆக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும்பாலான நிர்வாகிகளின் ஆதரவு இருப்பதால் தற்போது அவருடைய கையே அதிமுகவில் ஓங்கி இருக்கிறது. இருப்பினும் ஓபிஎஸ் அதிமுகவை தன்வசப்படுத்துவதில் தீவிரமாக இருக்கிறார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், கட்சி […]
