தமிழகத்தில் கொரோனா சோதனை குறித்த ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரிசோதனை குறைவாக நடக்கின்றது என்று எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளிக்கும் போது, ( ஸ்டாலின் கருத்து: பரிசோதனைகளைக் குறைத்து நோய்த்தொற்றே இல்லை என்று போலியாகக் காட்ட நினைக்கிறதா தமிழக அரசு?) என்ற கருத்துக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் வேதனை தெரிவித்தார். அதில், டெஸ்ட் குறைவா இருக்குது, அது போலியான தகவல் அப்படின்னு சில வார்த்தைகளை பேசுறது மனதிற்கு வேதனை அளிக்கக்கூடிய […]
