கண்ணுக்கே தெரியாத கொரோனா பெற்றுந்தொற்றால் உலக நாடுகள் முழுவதும் முடங்கி இருக்கின்றது. நாடுகளின் பொருளாதாரம் சிதைந்து இருக்கும், நிலையில் ஒவ்வொரு நாடும் பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவிலும் இதே நிலை தொடர்ந்து கொண்டிருக்கும் அதே வேளையில் தமிழக அரசாங்கம் இது தொடர்பான பல்வேறு விதமான முன் மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு ஏனைய மாநிலங்களுக்கு வழிகாட்டுகின்றது. தமிழக தலைமை தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, பிற நாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை தமிழகத்திற்கு முதலீடு […]
