அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 உள்ஒதுக்கீடு வழங்க ஆளுநர் அனுமதி வழங்க கோரி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் அதிக காலஅவகாசம் எடுத்துக் கொண்டதை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில், பேசிய முக.ஸ்டாலின், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் முன்னுரிமை வழங்கிட 7.5% இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இருக்கக்கூடிய […]
